Posts

Showing posts from February, 2023

Rebar Estimation Class: 17 (Slab on Grade) Part - 2

  Slab Bolster & Slab Bolster Upper   Slab Bolster height = 2”   Length of Slab Bolster = 5+4 = 9’- 0”  Number of Slab Bolster = 200/9  = 22.22                                            = 23+1 = 24            No. of SB   =  150 -  (2 X ½ Spacing)                                          Spacing                             =  150  -   4                                       4                                            =  146 / 4                             =  36.5 + 1  = 38                         Total number of SB =  24 X 38                                   =  720 Nos.   Total linear feet = 720 X 5                            = 3600 L ft     Required = 720 Nos. 2” Height of SB (5’-0”) Length The total length of the Beam Bolster 3600’- 0” L ft         Individual high chair  ( I H C )            No. of IHC   =  200 -  (2 X ½ Spacing)                                          Spacing                             = 

Simple Past Tense - சாதாரண இறந்தகாலம் Part 3 (Did)

  Simple Past Tense   -  சாதாரண இறந்தகாலம்   Didn't she teach English? அவள் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கவில்லையா ? No, she didn't teach English. இல்லை , அவள் ஆங்கிலம்   கற்றுக்கொடுக்கவில்லை. Didn't she begin the work? அவள் வேலையைத் துவங்கவில்லையா ? No, she Didn't begin the work. இல்லை , அவள் வேலையைத் துவங்கவில்லை.     Did she teach  English? அவள் ஆங்கிலம் கற்றுக்கொடுத்தாளா ?     Yes, she taught  English. ஆம் , அவள் ஆங்கிலம் கற்றுக்கொடுத்தாள்.   Did she begin the work? அவள் வேலையைத் துவங்கினாளா ?   Yes, she began the work.  ஆம் , அவள் வேலையைத் துவங்கினாள்.

Simple Past Tense - சாதாரண இறந்தகாலம் - Part 2 (Did)

SIMPLE PAST TENSE   -  சாதாரண இறந்தகாலம்  Did you pay the fee? நீ கட்டணம் செலுத்தினாயா ?   No, I didn't pay the fee. இல்லை , நான் கட்டணம் செலுத்தவில்லை.   Did he stand on the bench? அவன் பெஞ்ச் மேல் நின்றானா ?   Yes, He stood on the bench. ஆம் , அவன் பெஞ்ச் மேல் நின்றான்.  

How to Convert Rupees to Paises and Rupees to Percentage (interest - வட்டி)

  வட்டி கணக்கு   How to convert rupees to paise and paise to rupees   Rupee to Paisa conversion ரூபாயை பைசாவாக மாற்றுவது எப்படி   ரூபாயை பைசாவாக   மாற்ற X 100   1 ரூபாய் -----  1X100 = 100 பைசாக்கள் 2.25    -----  2.25X100 = 225 5.50    -----  5.50X100 = 550 8.75    -----  8.75X100 = 875 10    -----  10X100 = 1000 10.50    -----  10.50X100 = 1050       Paisa to rupee conversion பைசாவை ரூபாயாக மாற்றுவது எப்படி   பைசாவை ரூபாயாக மாற்ற / 100   100 பைசாக்கள் -----  100/100 = 1 ரூபாய் 225      -----     225/100 = 2.25 550      -----     550/100 = 5.50 875      -----     875/100 = 8.75 1000      -----     1000/100 = 10 1050     -----     1050/100 = 10.50             How to convert rupees to percentages and percentages to rupees   Rupee to percentage conversion ரூபாயை சதவீதமாக மாற்றுவது எப்படி   ரூபாயை சதவீதமாக மாற்ற X 12 100 ரூபாய் = 100% 1 ரூபாய்     =======      1%    ======     1X12=12%        

Simple Past Tense - சாதாரண இறந்தகாலம் - Part 1 (Did)

  Simple Past Tense   -  சாதாரண இறந்தகாலம்     Did you meet the Manager? நீ மேலாளரை சந்தித்தாயா ?   Yes, I met the Manager. ஆம் , நான் மேலாளரை சந்தித்தேன்.   Didn't you meet the Manager? நீ மேலாளரை சந்திக்கவில்லையா ?   No, I didn't meet the Manager. இல்லை , நான் மேலாளரை சந்திக்கவில்லை.

Simple present tense - Part 14 (Does)

  SIMPLE   PRESENT   TENSE - REGULAR ACTIVITIES     Does she know? அவளுக்கு தெரியுமா ? / தெரிவது உண்டா ?   She knows. அவளுக்கு தெரியும். / தெரிவது உண்டு.   Doesn't she know? அவளுக்கு தெரியாதா ? / தெரிவது இல்லையா ?           She doesn't know. அவளுக்கு தெரியாது. / தெரிவது இல்லை     Did she know? அவளுக்கு தெரிந்ததா ?   She knew. அவளுக்கு தெரிந்தது.   Didn't she know? அவளுக்கு தெரியவில்லையா ?   She didn't know. அவளுக்கு தெரியவில்லை.   SIMPLE TENSES   - சாதாரண காலங்கள்   நான் அறிகிறேன் - I know   -     நிகழ்காலம்   நான் அறிந்தேன்     -    I knew   -   இறந்த காலம்   நான் அறிவேன்    - I will know -   எதிர் காலம்     நீ அறிகிறாய் - You know   -     நிகழ்காலம்   நீ அறிந்தாய் -    You knew   -   இறந்த காலம்   நீ அறிவாய் - You will know -   எதிர் காலம்     அவள் அறிகிறாள் - She knows -     நிகழ்காலம்   அவள் அறிந்தாள் - She knew -   இறந்த காலம்   அவள் அறிவாள் - She will know -   எதி

Simple present tense - Part 13 (Does)

  SIMPLE   PRESENT   TENSE - REGULAR ACTIVITIES   Does the train stop at Chennai? தொடர்வண்டி சென்னையில் நிற்கிறதா ?   No, t he train doesn't stop at Chennai. இல்லை , தொடர்வண்டி சென்னையில் நிற்பதில்லை.   Doesn't the Teacher give homework ? ஆசிரியர் வீட்டுப்பாடம் கொடுப்பதில்லையா ?   No, the Teacher doesn't give homework. இல்லை , ஆசிரியர் வீட்டுப்பாடம் கொடுப்பதில்லை.     Doesn't the Teacher give homework ? ஆசிரியர் வீட்டுப்பாடம் கொடுப்பதில்லையா ?   Yes, the Teacher doesn't give homework. ஆம் , ஆசிரியர் வீட்டுப்பாடம் கொடுப்பதில்லை.     Doesn't the Teacher give homework ? ஆசிரியர் வீட்டுப்பாடம் கொடுப்பதில்லையா ?   No, the Teacher gives homework. இல்லை, ஆசிரியர் வீட்டுப்பாடம் கொடுக்கிறார்         Doesn't the Teacher give homework ? ஆசிரியர் வீட்டுப்பாடம் கொடுப்பதில்லையா ?   No, the Teacher doesn't give homework. இல்லை , ஆசிரியர் வீட்டுப்பாடம் கொடுப்பதில்லை.   Yes, the Teacher doesn&

How to convert paisa to percentage and percentage to paisa to calculate interest - வட்டியைக் கணக்கிட பைசாவை சதவீதமாகவும், சதவீதத்தை பைசாவாகவும் மாற்றுவது எப்படி

  How to convert paisa to percentage and percentage to paisa to calculate interest வட்டியைக் கணக்கிட பைசாவை சதவீதமாகவும் , சதவீதத்தை பைசாவாகவும் மாற்றுவது எப்படி Paisa to Percentage பைசாவை சதவீதமாக மாற்றுவது பைசா / 100 X 12 = % 1 ரூபாய் = 100 பைசா   interest is equal to 12%     1.5 பைசா =  1.5/100   X   12 = 0.18% 10 பைசா =  10/100   X   12 = 1.2% 25 பைசா =  25/100   X   12 = 3.0% 50 பைசா =  50/100   X   12 = 6.0% 75 பைசா =  75/100   X   12 = 9.0% 1   ரூபாய் = 100 பைசா =  100/100   X   12 = 12.0%   Percentage to Paisa   %   X  100   / 12 = பைசா 12% interest is equal to 100 பைசா     1% = 1X100 / 12 = 8.33 பைசா   1.25% = 1.25X100 / 12 = 10.42 பைசா     12% = 12X100 / 12 = 100 பைசா   12.5% = 12.5X100 / 12 = 104.16 பைசா  

Simple present tense - Part 12 (Does)

  SIMPLE   PRESENT   TENSE - REGULAR ACTIVITIES     Does she sell oranges? அவள் ஆரஞ்சு பழங்கள் விற்கிறாளா ?     No, she doesn't sell oranges. இல்லை , அவள் ஆரஞ்சு பழங்களை விற்பதில்லை , ( விற்பது இல்லை)     Does she speak in English fluently? அவள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறாளா ?     Yes, she speaks in English fluently. ஆம் , அவள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறாள்.

Simple present tense - Part 11 (Does)

  SIMPLE   PRESENT   TENSE - REGULAR ACTIVITIES     Does he give a story book? அவன் ஒரு கதைப்புத்தகம் தருகிறானா ?     Yes, He gives a story book. அவன் ஒரு கதைப்புத்தகம் தருகிறான்.     Does she meet you every day? அவள் உன்னைத் தினமும் சந்திக்கிறாளா ?     Yes, She meets me every day. ஆம் , அவள் என்னைத் தினமும் சந்திக்கிறாள்.

Simple present tense - Part 10 (Does)

  SIMPLE   PRESENT   TENSE - REGULAR ACTIVITIES     Does it rain? மழை பெய்கிறதா ?     Yes, It rains. மழை பெய்கிறது.     It drizzles. மழைத்தூறல் தூறுகிறது.     It snows. பனி பொழிகிறது.       மழை பெய்து கொண்டிருக்கிறது. It is raining.     மழை பெய்யலாம். It may rain. மழை பெய்ய வாய்ப்புள்ளது. It is likely to rain. மழை தூறிக்கொண்டிருக்கிறது. It is drizzling. பனி பொழிந்து கொண்டிருக்கிறது. It is snowing. மழை பலமாக பெய்து கொண்டிருக்கிறது. It is pouring.     rain comes மழை வருகிறது. [ It rains. மழை பெய்கிறது.] rain came மழை வந்தது [ It rained. மழை பெய்தது.] rain falling மழை வீழ்ச்சி rain began மழை தொடங்கியது rain came மழை வந்தது