Simple present tense - Part 14 (Does)
- Get link
- X
- Other Apps
SIMPLE PRESENT TENSE - REGULAR ACTIVITIES
Does
she know?
அவளுக்கு
தெரியுமா?
/ தெரிவது உண்டா?
She
knows.
அவளுக்கு
தெரியும். / தெரிவது உண்டு.
Doesn't
she know?
அவளுக்கு தெரியாதா? / தெரிவது இல்லையா?
She
doesn't know.
அவளுக்கு
தெரியாது. / தெரிவது இல்லை
Did
she know?
அவளுக்கு
தெரிந்ததா?
She
knew.
அவளுக்கு
தெரிந்தது.
Didn't
she know?
அவளுக்கு
தெரியவில்லையா?
She
didn't know.
அவளுக்கு
தெரியவில்லை.
SIMPLE TENSES - சாதாரண காலங்கள்
நான்
அறிகிறேன் - I know - நிகழ்காலம்
நான்
அறிந்தேன் - I
knew -
இறந்த காலம்
நான்
அறிவேன் - I will know - எதிர் காலம்
நீ
அறிகிறாய் - You
know -
நிகழ்காலம்
நீ
அறிந்தாய் - You knew
- இறந்த காலம்
நீ
அறிவாய் - You will
know - எதிர் காலம்
அவள்
அறிகிறாள் - She knows
- நிகழ்காலம்
அவள்
அறிந்தாள் - She knew
- இறந்த காலம்
அவள் அறிவாள் - She will know - எதிர் காலம்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment