Rebar Estimation Class: 17 (Slab on Grade) Part - 2

  Slab Bolster & Slab Bolster Upper   Slab Bolster height = 2”   Length of Slab Bolster = 5+4 = 9’- 0”  Number of Slab Bolster = 200/9  = 22.22                                            = 23+1 = 24            No. of SB   =  150 -  (2 X ½ Spacing)                                          Spacing                             =  150...

Simple present tense - Part 10 (Does)

 

SIMPLE  PRESENT  TENSE - REGULAR ACTIVITIES

 

 

Does it rain?

மழை பெய்கிறதா?

 

 

Yes, It rains.

மழை பெய்கிறது.

 

 

It drizzles.

மழைத்தூறல் தூறுகிறது.

 

 

It snows.

பனி பொழிகிறது.

 

 

 

மழை பெய்து கொண்டிருக்கிறது.

It is raining.

 


 

மழை பெய்யலாம்.

It may rain.

மழை பெய்ய வாய்ப்புள்ளது.

It is likely to rain.

மழை தூறிக்கொண்டிருக்கிறது.

It is drizzling.

பனி பொழிந்து கொண்டிருக்கிறது.

It is snowing.

மழை பலமாக பெய்து கொண்டிருக்கிறது.

It is pouring.

 

 

rain comes

மழை வருகிறது. [ It rains. மழை பெய்கிறது.]

rain came

மழை வந்தது [ It rained. மழை பெய்தது.]

rain falling

மழை வீழ்ச்சி

rain began

மழை தொடங்கியது

rain came

மழை வந்தது

rain showers

மழை வெள்ளம்

rain stopped

மழை நின்றது

rain continued

தொடரும் மழை

rain god

மழை தெய்வம்

raining hard

கனமழை பெய்யும்

rain started

மழை தொடங்கியது

 

Comments

Popular posts from this blog

How to Calculate Cement, Sand, Aggregate Quantity of Concrete