Simple present tense - Part 13 (Does)
- Get link
- X
- Other Apps
SIMPLE PRESENT TENSE - REGULAR ACTIVITIES
Does
the train stop at Chennai?
தொடர்வண்டி
சென்னையில் நிற்கிறதா?
No,
the train doesn't stop
at Chennai.
இல்லை, தொடர்வண்டி சென்னையில் நிற்பதில்லை.
Doesn't
the Teacher give homework?
ஆசிரியர்
வீட்டுப்பாடம் கொடுப்பதில்லையா?
No,
the Teacher doesn't give homework.
இல்லை, ஆசிரியர் வீட்டுப்பாடம் கொடுப்பதில்லை.
Doesn't
the Teacher give homework?
ஆசிரியர்
வீட்டுப்பாடம் கொடுப்பதில்லையா?
Yes,
the Teacher doesn't give homework.
ஆம், ஆசிரியர் வீட்டுப்பாடம் கொடுப்பதில்லை.
Doesn't
the Teacher give homework?
ஆசிரியர்
வீட்டுப்பாடம் கொடுப்பதில்லையா?
No,
the Teacher gives homework.
இல்லை,
ஆசிரியர் வீட்டுப்பாடம் கொடுக்கிறார்
Doesn't
the Teacher give homework?
ஆசிரியர்
வீட்டுப்பாடம் கொடுப்பதில்லையா?
No, the Teacher doesn't give homework.
இல்லை, ஆசிரியர் வீட்டுப்பாடம் கொடுப்பதில்லை.
Yes, the Teacher doesn't give homework.
ஆம், ஆசிரியர் வீட்டுப்பாடம் கொடுப்பதில்லை.
No, the Teacher gives homework.
இல்லை, ஆசிரியர் வீட்டுப்பாடம் கொடுக்கிறார்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment