Posts

Showing posts from January, 2023

Rebar Estimation Class: 17 (Slab on Grade) Part - 2

  Slab Bolster & Slab Bolster Upper   Slab Bolster height = 2”   Length of Slab Bolster = 5+4 = 9’- 0”  Number of Slab Bolster = 200/9  = 22.22                                            = 23+1 = 24            No. of SB   =  150 -  (2 X ½ Spacing)                                          Spacing                             =  150...

How to Calculate Cement, Sand, Aggregate Quantity of Concrete

  CONCRETE CALCULATION Cement, Sand, and Aggregate Quantity     Slab on grade   Floor slab size: 10'-0" x 10'-0" x 0'-6"   Volume → 50 cft   Wet volume of concrete: 50 cft   Dry volume of concrete = ?   The dry volume of concrete = 1.54 x The wet volume of concrete.   Wet concrete is composed of cement, fine aggregate, coarse aggregate, and water.             Dry volume of concrete Dry concrete is composed of cement, fine aggregate, and coarse aggregate.   Void Ratio Compressibility of materials used in 1 m3 of concrete Coarse Aggregate = 32% Fine Aggregate =20% Cement is neglected (due to fine particles). Wastage = 2–10% (we take 2%) Total void ratio = 32 + 20 + 2 = 54%     The percentage of voids caused by cement is 10%. The percentage of voids caused by fine aggregate is 12%. The percentage of voids caused by coarse aggregat...

SIMPLE PRESENT TENSE - REGULAR ACTIVITIES

  SIMPLE   PRESENT   TENSE - REGULAR ACTIVITIES   Do you go to market? நீ ச தைக்குச் செல்கிறாயா ? Yes, I go to market. ஆம்நான் சந்தைக்குச் செல்கிறேன் .         Do you drink tea?   நீ டீ குடிக்கிறாயா ? No, I do not drink tea. இல்லை . நான் குடிக்கவில்லை .         Do they go to the playground? அவர்கள் விளையாட்டு மைதானத்திற்குச் செல்கிறார்கள ?     Yes, they go to the playground. ஆம் , அவர்கள் விளையாட்டு மைதானத்திற்குச் செல்கிறார்கள் .

PERSONAL PRONOUN

  Personal Pronoun:   1.   First Person ( தன்மை ) : இது பேசுகிறவரைக் குறிக்கும் . Ex :    I,  We, Me, Us, My, Mine.   2.   Second Person ( முன்னிலை ) : இது எதிரில் நின்று கேட்பவரைக் குறிக்கும் . Ex. : You, Your, Yours.   3.   Third Person ( படர்க்கை ): இது பேசப்படுபவரைக் குறிக்கும் . Ex : He, She, It, Him, Her, His, Hers, They, Theirs.     Proper Noun ( சிறப்பு பெயர்ச்சொல்):   1.      Name of a particular person.( குறிப்பிட்ட ஓர் நபர்) ;                               Ram and Krishnan 2.      Name of a particular animal. ( குறிப்பிட்ட ஓர் விலங்கு):                          ...

SIMPLE TENSES - சாதாரண காலங்கள் (Simple Present Tense - சாதாரண நிகழ்காலம்)

Image
                                                    SIMPLE TENSES சாதாரண காலங்கள்   ஒரு செயல் வழக்கமாக நடக்கும் அல்லது ஒரு செயல் இப்போது நடக்கும்   1.      Simple Present Tense – சாதாரண   நிகழ்காலம் 2.      Simple Past Tense – சாதாரண   இறந்தகாலம் 3.      Simple Future Tense - சாதாரண   எதிர்காலம்    Simple Present Tense - சாதாரண நிகழ்காலம் : Subject+Present Tense Verb. எழுவாய் + நிகழ்கால வினைச்சொல்.                                                   Subject+Present Tense Verb.    ...

Bricks, Mortar, Cement, & Sand Calculation

                                   Bricks, Mortar, Cement, & Sand Calculation BRICKS CALCULATION                                                L   ( T or W)  ( H or D) Total brickwork wall size  = 10' x 0' - 9"x 10'                  Volume of wall  =  75cft   Actual brick size = 9" x 4 - ¼" x 3"   Mortar thickness = ½"               L         B        D       ...

ADJUNCT

                                                             ADJUNCT   an adverb or a phrase that adds meaning to the verb in a sentence or part of a sentence. ஒரு வாக்கியத்தில் அல்லது ஒரு தொடரில் வினையின் பொருளை நிறைவு செய்யும் வினையடை அல்லது சொற்றொடர் ; அடை.   ஒரு வாக்கியத்தில் வினை நடைபெறும் விதத்தை விளக்குவது.   Where  - எங்கே ; When – எப்பொழுது ; How – எப்படி   Adjunct (Phrase Sentence):   Raja ran away in a panic. ராஜா பதற்றத்துடன் ஓடினான்.     Adjunct (Adverb Sentence): Where  - எங்கே ; When – எப்பொழுது ; How – எப்படி   Ramu was going to Chennai. ராமு சென்னைக்கு சென்று கொண்டிருந்தான்.   Somu came yesterday. சோமு நேற்று வந்தான்.   Samu sang sweetly. சாமு இனிமையாகப் பாடினான்.   Ramu came here last month by ...