PERSONAL PRONOUN
- Get link
- X
- Other Apps
Personal Pronoun:
1. First
Person (தன்மை) : இது பேசுகிறவரைக்
குறிக்கும்.
Ex : I, We,
Me, Us, My, Mine.
2. Second
Person (முன்னிலை) : இது எதிரில்
நின்று
கேட்பவரைக்
குறிக்கும்.
Ex. : You, Your, Yours.
3. Third
Person (படர்க்கை): இது பேசப்படுபவரைக்
குறிக்கும்.
Ex : He, She, It, Him, Her, His, Hers, They, Theirs.
Proper
Noun (சிறப்பு பெயர்ச்சொல்):
1. Name of a particular person.(குறிப்பிட்ட ஓர் நபர்);
Ram and Krishnan
2. Name of a particular animal. (குறிப்பிட்ட ஓர் விலங்கு):
Tiger and Horse
3. Name of a particular thing. (குறிப்பிட்ட ஓர் பொருள்):
Book , Bike, & Stone
Noun
- Case (வேற்றுமை)
Nominative Casc - எழுவாய் வேற்றுமை
Objective Case - இரண்டாம் வேற்றுமை
Dative Case - நான்காம் வேற்றுமை
Possessive Case - ஆறாம் வேற்றுமை
Vocative
Case - விளி வேற்றுமை (or) எட்டாம் வேற்றுமை
1.
Nominative Case (எழுவாய்
வேற்றுமை) :
Ram reads a story book.
ராம் ஒரு கதைப் புத்தகம் படிக்கிறான்.
He reads a storybook.
அவன் ஒரு கதைப் புத்தகம் படிக்கிறான்.
2.
Objective Case (இரண்டாம்
வேற்றுமை) :
I met Ram at the theatre.
நான் ராமை தியேட்டரில் சந்தித்தேன்.
I met him at the theatre.
நான் அவனை தியேட்டரில் சந்தித்தேன்.
3.
Dative Case (நான்காம்
வேற்றுமை)
Ex :
Kumar
gave Ram an orange.
குமார் ராமுக்கு ஒரு ஆரஞ்ச் கொடுத்தான்.
Kumar
gave you an orange.
குமார் உனக்கு ஒரு ஆரஞ்சு கொடுத்தான்.
4.
Possessive Case (ஆறாம்
வேற்றுமை) :
This is Ram's pen.
இது ராமுடைய பேனா.
This is your pen.
இது உங்களுடைய பேனா.
5.
Vocative Case (விளி
வேற்றுமை (or)
எட்டாம் வேற்றுமை):
Ex.:
Come in, Ram.
உள்ளே வாங்க, ராம்.
Come in, You.
உள்ளே வா, நீ.
Download
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment