Rebar Estimation Class: 17 (Slab on Grade) Part - 2

  Slab Bolster & Slab Bolster Upper   Slab Bolster height = 2”   Length of Slab Bolster = 5+4 = 9’- 0”  Number of Slab Bolster = 200/9  = 22.22                                            = 23+1 = 24            No. of SB   =  150 -  (2 X ½ Spacing)                                          Spacing                             =  150...

ADJUNCT

                                                            ADJUNCT

 

an adverb or a phrase that adds meaning to the verb in a sentence or part of a sentence.

ஒரு வாக்கியத்தில் அல்லது ஒரு தொடரில் வினையின் பொருளை நிறைவு செய்யும் வினையடை அல்லது சொற்றொடர்; அடை.

 

ஒரு வாக்கியத்தில் வினை நடைபெறும் விதத்தை விளக்குவது.

 

Where  - எங்கே ; When – எப்பொழுது; How – எப்படி

 

Adjunct (Phrase Sentence):

 

Raja ran away in a panic.

ராஜா பதற்றத்துடன் ஓடினான்.

 

 

Adjunct (Adverb Sentence):

Where  - எங்கே ; When – எப்பொழுது; How – எப்படி

 

Ramu was going to Chennai.

ராமு சென்னைக்கு சென்று கொண்டிருந்தான்.

 

Somu came yesterday.

சோமு நேற்று வந்தான்.

 

Samu sang sweetly.

சாமு இனிமையாகப் பாடினான்.

 

Ramu came here last month by train.

ராமு கடந்த மாதம் தொடர்வண்டியில் இங்கு வந்தார்.

 

Comments

Popular posts from this blog

How to Calculate Cement, Sand, Aggregate Quantity of Concrete