SIMPLE TENSES - சாதாரண காலங்கள் (Simple Present Tense - சாதாரண நிகழ்காலம்)
- Get link
- X
- Other Apps
SIMPLE TENSES
சாதாரண காலங்கள்
ஒரு செயல் வழக்கமாக
நடக்கும்
அல்லது
ஒரு செயல் இப்போது
நடக்கும்
1.
Simple Present Tense – சாதாரண நிகழ்காலம்
2.
Simple Past Tense – சாதாரண இறந்தகாலம்
3.
Simple Future Tense - சாதாரண எதிர்காலம்
Simple Present Tense - சாதாரண நிகழ்காலம்:
Subject+Present
Tense Verb.
எழுவாய்
+ நிகழ்கால வினைச்சொல்.
Subject+Present
Tense Verb.
எழுவாய் + நிகழ்கால வினைச்சொல்.
Personal Pronoun:
1. First Person - தன்மை – பேசுவோர்.
2. Second Person - முன்னிலை
- முன்
நிற்போர்.
3. Third Person - படர்க்கை
-
பேசப்படுவோர்.
Nominative Case (எழுவாய்
வேற்றுமை) :
Ram reads a story
book.
ராம் ஒரு
கதைப் புத்தகம் படிக்கிறான்.
Objective Case (இரண்டாம்
வேற்றுமை) :
I met ram at the
theater.
நான் ராமை
தியேட்டரில் சந்தித்தேன்.
Possessive Case (ஆறாம்
வேற்றுமை) :
This is Ramu’s pen.
இது ராமுவினுடைய
பேனா.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment