Simple Future Tense - சாதாரண எதிர்காலம் - Part 6 (Will & Will not alias Won't)
- Get link
- X
- Other Apps
Simple Future Tense - சாதாரண எதிர்காலம்
Will she come?
அவள் வருவாளா?
Yes, she will come.
ஆம், அவள்
வருவாள்.
Will she come here tomorrow?
அவள் நாளை
இங்கு வருவாளா?
No, she will not come here tomorrow
இல்லை. அவள் நாளை
இங்கு வரமாட்டாள்.
Will he meet the Headmaster?
அவன் தலைமை ஆசிரியரை சந்திப்பானா?
Yes, he will meet the Headmaster.
ஆம், அவன்
தலைமை
ஆசிரியரை
சந்திப்பான்.
Will she send the books?
அவள் புத்தகங்களை அனுப்புவாளா?
Yes, she will send the books.
ஆம், அவள்
புத்தகங்களை
அனுப்புவாள்.
Will she write the letter?
அவள் ஒரு கடிதம் எழுதுவாளா?
Yes, she will write a letter.
ஆம், அவள்
கடிதம்
எழுதுவாள்.
Will they announce the results?
அவர்கள் முடிவுகளை அறிவிப்பார்களா?
Yes, they will announce the results.
ஆம், அவர்கள்
முடிவுகளை அறிவிப்பார்கள்.
Will they guide me?
அவர்கள் எனக்கு வழி காட்டுவார்களா?
No, they will not guide you.
இல்லை, அவர்கள்
உனக்கு வழி காட்ட மாட்டார்கள்.
Will they meet the Collector?
அவர்கள் கலெக்டரை சந்திப்பார்களா?
Yes, they will meet the Collector.
ஆம், அவர்கள் கலெக்டரை
சந்திப்பார்கள்.
Will you begin the program?
நீ நிகழ்ச்சியை ஆரம்பிப்பாயா?
No, I will not begin the program.
இல்லை, நான்
நிகழ்ச்சியை ஆரம்பிக்க மாட்டேன்.
Will you teach me English?
நீ எனக்கு ஆங்கிலம் கற்று தருவாயா?
Yes, I will teach you English.
ஆம், நான்
உனக்கு ஆங்கிலம் கற்றுத் தருவேன் .
Will Ram
help you?
ராம் உங்களுக்கு உதவுவானா?
Yes, Ram will help us.
ஆம் ராம் உங்களுக்கு உதவுவான்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment