PREPOSITION - உரு(முன்)இடைச்சொல்
- Get link
- X
- Other Apps
PREPOSITION - உரு(முன்)இடைச்சொல்
Preposition
என்பது Noun அல்லது Pronoun-க்கு முன்னே இருந்து கொண்டு அதற்கும் இன்னொரு Noun-க்கும் இடையேயுள்ள தொடர்பை அல்லது சம்பந்தத்தை விளக்கும் சொல்லாகும்.
Ex.
:
The
pen is in the box.
பேனா பெட்டியிலிருக்கிறது.
இதில் In என்ற சொல் வராவிட்டால், பேனா எங்கிருக்கிறது என்பது விளங்காது. ஆகையால், பெட்டிக்கும் பேனாவுக்கும் உள்ள சம்பந்தத்தை காண்பிக்கும் In (உள்ளே) என்ற சொல் “Preposition" எனப்படும்.
I come from
Delhi.
நான்
டெல்லியில் இருந்து வருகிறேன்.
இதில் from என்ற சொல் வராவிட்டால், நான் எங்கிருந்து வருகிறேன் என்பது விளங்காது. ஆகையால், எனக்கும் டெல்லிக்கும் உள்ள சம்பந்தத்தை காண்பிக்கும் from (இருந்து) என்ற சொல் “Preposition" எனப்படும்.
PERPOSITION |
|
at |
இல் |
|
|
by |
ஆல் |
|
|
in |
இல், உள்ளே |
|
|
of |
உடைய |
|
|
on |
மேலே, மீது |
|
|
to |
க்கு. வரை |
|
|
up |
மேலே |
|
|
but |
ஆனால் |
|
|
far |
தூரத்தில் |
|
|
for |
ஆக |
|
|
off |
விழு |
|
|
out |
வெளியில் |
|
|
down |
கீழே |
|
|
from |
இருந்து |
|
|
into |
உள்ளே |
|
|
near |
அருகில் |
|
|
onto |
மேல் |
|
|
over |
மேலே |
|
|
than |
விட |
|
|
till |
வரைக்கும் |
|
|
with |
உடன் |
|
|
vice |
இடத்தில் |
|
|
about |
பற்றி |
|
|
above |
மேலே |
|
|
alias |
வேறு பெயர்) என்கிற |
|
|
among |
இடையே |
|
|
below |
கீழே |
|
|
under |
கீழே |
|
|
across |
குறுக்கே |
|
|
against |
எதிராக |
|
|
around |
சுற்றி |
|
|
before |
முன்பு |
|
|
behind |
பின்புறம் |
|
|
beneath |
கீழான |
|
|
beside |
பக்கத்தில் |
|
|
besides |
மேலும் |
|
|
between |
இடையில் |
|
|
inside |
உட்புறத்தில் |
|
|
within |
உள்ளே |
|
|
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment