Rebar Estimation Class: 17 (Slab on Grade) Part - 2

  Slab Bolster & Slab Bolster Upper   Slab Bolster height = 2”   Length of Slab Bolster = 5+4 = 9’- 0”  Number of Slab Bolster = 200/9  = 22.22                                            = 23+1 = 24            No. of SB   =  150 -  (2 X ½ Spacing)                                          Spacing                             =  150...

ADJECTIVE - பெயர் உரிச்சொல்

                            ADJECTIVE - பெயர் உரிச்சொல்

 

ஒரு பெயர்ச் சொல்லை விவரித்துக் கூற வரும் சொல் “Adjectivc” எனப்படும்.

 

Ex.:  Ramu was a great leader.

ராமு ஒரு மிகச் சிறந்த தலைவர்.

 

The crow is a black bird.

காகம் ஒரு கருப்பு நிறப் பறவை.

 

I have five oranges.

நான் ஐந்து ஆரஞ்சு பழங்கள் வைத்திருக்கிறேன்.

 

முதலாவது வாக்கியத்தில் :

Great என்பது "leader" என்னும் Noun (பெயர்ச்சொல்)இன் முன்னின்று Ramu எத்தகைய தலைவர்? என்ற கேள்விக்கு "மிகச்சிறந்த" என்று விளக்குவதால், இது (Great) "Adjcctive" ஆகும்.

 

இரண்டாவது (&) மூன்றாவது வாக்கியத்தில் :

Black என்பது "bird" என்னும் பெயர்ச்சொல்லின் முன்னின்று காக்கையின் நிறம் எத்தகையது? என்ற கேள்விக்கு கருப்புஎன்று விளக்குவதாலும், மேலும், மூன்றாவது வாக்கியத்தில் Five என்பது "Oranges" என்னும் பெயர்ச்சொல்லின் முன்னின்று நான் எத்தனை ஆரஞ்சுப் பழங்கள் வைத்திருக்கிறேன்? என்பதற்குஐந்துஎன்று விளக்குவதாலும், Black மற்றும் Five என்பது "Adjectives" ஆகும்.

 

Adjective ஐந்து வகைப்படும்.

1.  Adjectives of Quality – பண்புப்பெயர் உரிச்சொற்கள்

2.  Adjectives of Quantity -  அளவுப்பெயர் உரிச்சொற்கள்

3.  Adjectives of Number  - எண் பெயர் உரிச்சொற்கள்

4.  Demonstrative Adjectives - சுட்டுப்பெயர் உரிச்சொற்கள்

5.  Interrogative Adjectives - வினாப்பெயர் உரிச்சொற்கள்

 

1. Adjectives of Quality (பண்புப்பெயர் உரிச்சொற்கள்):

 

பெயர்ச்சொல்லின் குணத்தைக் குறிப்பிடும் சொற்கள்

"Adjectives of Quality" எனப்படும்.

Ex. :

Rama is an honest person.

ராமா ஒரு நேர்மையான மனிதர்.

  

Malar is a lovely girl.

மலர் ஒரு அழகான சிறுமி.

 

Maheswari is a wise lady.

மகேஷ்வரி ஒரு புத்திசாலிப் பெண்.

 

முதல் வாக்கியத்தில் :

Honest என்பது "Rama" என்னும் பெயர்ச்சொல்லின் குணத்தை (பண்பை) "நேர்மையானஎன்று விவரித்து கூறுவதால்

இது Adjectives of Quality" (பண்புப்பெயர் உரிச்சொற்கள்) ஆகும்.

இரண்டாவது (&) மூன்றாவது வாக்கியத்தில் :

Lovely என்பது "Malar" என்னும் (Noun) பெயர்ச்சொல்லின் குணத்தை (பண்பை) அழகானஎன்று விவரித்துக் கூறுவதாலும், மேலும், மூன்றாவது வாக்கியத்தில் Wise என்பது “Maheswari" என்னும் பெயர்ச்சொல்லின் குணத்தை (பண்பை)புத்திசாலிஎன்று விளக்குவதாலும் Lovely, Wise என்பது “Adjectives of Quality" ஆகும்.

 

 

2. Adjectives of Quantity (அளவுப்பெயர் உரிச்சொற்கள்):

பெயர்ச்சொல்லின் அளவை விவரித்துக் கூறும் சொற்கள் "Adjectives of Quantity” ஆகும்.

 

Ex.: Mumbai is a large city.

மும்பை ஒரு பெரிய நகரம்.

 

Maheswari showed much patience.

மகேஷ்வரி மிகுந்த பொறுமை காட்டினாள்.

 

மேற்கூறிய இரண்டு வாக்கியங்களில் large, much என்பன பெயர்ச்சொல்லின் அளவை விவரித்துக் கூறுவதால் இது "Adjectives of Quality" (அளவுப்பெயர் உரிச்சொற்கள்) ஆகும்.

 

 3. Adjectives of Number (எண் பெயர் உரிச்சொற்கள்):

 

எத்தனை பேர் இருக்கிறார்கள் (or) எத்தனை பொருட்கள் இருக்கின்றன என்று திட்டமாக எடுத்துக் காட்டும் சொற்கள், Adjectives of Number" ஆகும்.

 

மேலும், இவை "How many" என்னும் வினாவுக்கு விடையாக வரும்.

  

Ex.: Please give me one hundred rupees.

தயவு செய்து எனக்கு நூறு ரூபாய் கொடுங்கள்.

 

All men must die.

எல்லா மனிதர்களும் கண்டிப்பாக இறக்கத்தான் வேண்டும்.

 

Most boys like swimming.

அதிகமான சிறுவர்கள் நீந்துவதற்கு விரும்புவார்கள்.

 

Here are some ripe mangoes.

இங்கு, சில பழுத்த மாம்பழங்கள் இருக்கின்றன.

 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள உதாரணங்களில் (How many) எத்தனை என்ற கேள்விக்கு விடையாக வரும் One hundred, Most boys, Some இவை Adjectives of Number” ஆகும்.

 

4. Demonstrative Adjectives (சுட்டுப்பெயர் உரிச்சொற்கள்)

 

பொருள்களை சுட்டிக் காட்டும் சொற்கள் "Demonstrative Adjectives" எனப்படும்.

மேலும், இது Which (or) What என்னும் வினாவுக்கு விடையாக வரும்.

 

Ex.: This boy is stronger than Ramesh.

இந்தப் பையன் ரமேஷை விட பலமானவன்.

 

These mangoes are sour.

இந்த மாங்காய்கள் புளிக்கும்.

 

I hate such things.

நான் இப்படிப்பட்ட பொருட்களை வெறுக்கிறேன்.

 

That girl is very beautiful.

அந்த சிறுமி ரொம்ப அழகானவள்.

 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள உதாரணங்களில் Which எந்த, What - என்ன. என்ற கேள்விக்கு விடையாக வரும்  This, These, Such things, That இவை "Demonstrative Adjectives" ஆகும்.

 

5. Interrogative Adjectives(வினாப்பெயர் உரிச்சொற்கள்)

 பெயர்ச்சொற்களுடன் சேர்ந்து வரும் வினாப் பொருளுடைய சொற்கள் "Interrogative Adjectives" எனப்படும்.

 அவ்வகைச் சொற்கள், What,Which,Whose  ஆகியவைகளாகும்.

 

Ex.:

What non-sense are you doing?

என்ன முட்டாள்த்தனமாக செய்து கொண்டு இருக்கிறாய்?

 

Which way shall we go?

நாங்கள் எந்த வழியாக போவது?

 

Whose book is this?

இது யாருடைய புத்தகம்?

 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள உதாரணங்களில் Which எந்த, What - என்ன. என்ற கேள்விக்கு விடையாக வரும்  This, These, Such things, That இவை "Demonstrative Adjectives" ஆகும்.

 

 

ADJECTIVE

All

அனைத்தும்

 

 

Angry

கோபமான

 

 

Any

ஏதேனும்

 

 

Able

திறமையுள்ள

 

 

Absurd

அறிவீனமான

 

 

Active

கறுசுறுப்புள்ள

 

 

Attractive

 கவர்ச்சியான

 

 

Ancient

பழமையான

 

 

Bad

கெட்ட

 

 

Basic

அடிப்படையான

 

 

Beloved

அன்புக்குரிய

 

 

Better

மேலான, சிறந்த

 

 

Bright

பிரகாசமான

 

 

Bitter

கசப்பான

 

 

Beautiful

அழகான

 

 

Best

சிறந்த

 

 

Big

பெரிய

 

 

Bold

தைரியமான

 

 

Brave

தைரியமான

 

 

Brilliant

பிரமாதமான

 

 

Busy

பரபரப்பான

 

 

Cheap

மலிவாக

 

 

Capable

தகுதியான

 

 

Casual

தற்செயலான

 

 

Cautious

எச்சரிக்கையான

 

 

Certain

நிச்சயமான

 

 

Chaotic

தாறுமாறான

 

 

Concise

சுருக்கமான

 

 

Correct

சரியான

 

 

Customary

வழக்கமான

 

 

Cheerful

மகிழ்ச்சியான

 

 

Clever

புத்திசாலி

 

 

Cold

குளிர்ந்த

 

 

Colourful

வண்ணமயமான

 

 

Cool

குளிர்ந்த

 

 

Costly

விலை அதிகமான

 

 

Daily

நாள்தோறும்

 

 

Dear

அன்புள்ள

 

 

Deep

ஆழமான

 

 

 Dangerons

ஆபத்தான

 

 

Dirty

அழுக்கான

 

 

Eager

ஆர்வமுள்ள

 

 

Essential

முக்கியமான

 

 

Explicit

தெளிவான

 

 

Each

ஒவ்வொருவரும்

 

 

Either

யாரேனும்

 

 

Enough

போதிய

 

 

Every

ஒவ்வொரு

 

 

 Expensive

அதிகமான

 

 

Far

தூரத்தில்

 

 

Fast

வேகமாக

 

 

Fat

தடித்த

 

 

Faithful

உண்மையுள்ள

 

 

Familiar

மிக நெருக்கமான

 

 

Fearful

பயமுள்ள

 

 

Fluent

சரளமான

 

 

Former

முந்தைய

 

 

Few

சில

 

 

Fine

அருமையான

 

 

Glad

மகிழ்ச்சியான

 

 

Good

நல்ல

 

 

Great

உயர்ந்த

 

 

Handsome

அழகான (ஆண்)

 

 

Happy

மகிழ்ச்சியான

 

 

Helpless

உதவியற்ற

 

 

Humble

அடக்கமுள்ள

 

 

Hurried

துரிதமான

 

 

Heavy

கனமான

 

 

Her

அவளுடைய

 

 

His

அவருடைய

 

 

Honest

நேர்மையான

 

 

Hot

சூடான

 

 

Internal

உட்புறமான

 

 

Idle

சோம்பேறியான

 

 

Joyful

மகிழ்ச்சியான

 

 

Kind

இரக்கமுள்ள

 

 

Large

பெரிய

 

 

Last

கடைசி

 

 

Lean

ஒல்லியான

 

 

Lower

மிகவும் தாழ்ந்த

 

 

Loyal

அதிர்ஷ்டமான

 

 

Light

இலேசான

 

 

Little

குறைந்த

 

 

Long

நீளமான

 

 

Lazy

சோம்பேறி

 

 

Many

பல

 

 

Most

ஏறக்குறைய

 

 

My

என்னுடைய

 

 

Mutual

பரஸ்பர

 

 

Necessary

தேவையான

 

 

Novel

நவீனமான

 

 

Neither

ஒருவருமில்லை

 

 

New

புதிய

 

 

Nice

அருமையான

 

 

Pleasant

அருமையான

 

 

Pale

வெளுத்த

 

 

Particular

சிறப்பான

 

 

Pious

தெய்வபக்தியுள்ள

 

 

Poor

ஏழ்மையான

 

 

Primary

முதன்மையான

 

 

Pure

தூய்மையான

 

 

Plenty

பல

 

 

Rapid

துரிதமான

 

 

Real

உண்மையுள்ள

 

 

Rich

செல்வமுள்ள

 

 

Rude

மூர்க்கமான

 

 

Rural

நாட்டுப்புற

 

 

Sacred

புனிதமான

 

 

Scarce

அபூர்வமான

 

 

Secret

இரகசியமான

 

 

Selfish

தன்னலமான

 

 

Similar

ஒரே மாதிரியான

 

 

Smooth

வழவழப்பான

 

 

Spirited

சுறுசுறுப்பான

 

 

Steep

செங்குத்தான

 

 

Stylish

புதுமையான

 

 

Superior

மேலான

 

 

Serious

மோசமான

 

 

Smart

அழகான

 

 

Some

சிறிதளவு

 

 

Such

அப்படிபட்ட

 

 

Sweet

இனிமையான

 

 

Tall

உயரமான

 

 

Tight

இறுக்கமான

 

 

TRUE

உண்மையான

 

 

Ultimate

இறுதியான

 

 

Unfit

பொருத்தமில்லாத

 

 

Useless

பயனில்லாத

 

 

Useful

உபயோகமான

 

 

Virtuous

ஒழுக்கமுள்ள

 

 

Very

ரொம்ப

 

 

What

என்ன

 

 

Warm

வெப்பமான

 

 

Young

இளமையான

 

 

 

Comments

Popular posts from this blog