Posts

Showing posts from December, 2022

Rebar Estimation Class: 17 (Slab on Grade) Part - 2

  Slab Bolster & Slab Bolster Upper   Slab Bolster height = 2”   Length of Slab Bolster = 5+4 = 9’- 0”  Number of Slab Bolster = 200/9  = 22.22                                            = 23+1 = 24            No. of SB   =  150 -  (2 X ½ Spacing)                                          Spacing                             =  150  -   4                                       4                                            =  146 / 4                             =  36.5 + 1  = 38                         Total number of SB =  24 X 38                                   =  720 Nos.   Total linear feet = 720 X 5                            = 3600 L ft     Required = 720 Nos. 2” Height of SB (5’-0”) Length The total length of the Beam Bolster 3600’- 0” L ft         Individual high chair  ( I H C )            No. of IHC   =  200 -  (2 X ½ Spacing)                                          Spacing                             = 

PREPOSITION - உரு(முன்)இடைச்சொல்

  PREPOSITION - உரு ( முன் ) இடைச்சொல்   Preposition என்பது Noun அல்லது Pronoun- க்கு முன்னே இருந்து கொண்டு அதற்கும் இன்னொரு Noun- க்கும் இடையேயுள்ள தொடர்பை அல்லது சம்பந்தத்தை விளக்கும் சொல்லாகும் . Ex. :   The pen is in the box. பேனா பெட்டியிலிருக்கிறது . இதில்   In  என்ற   சொல்   வராவிட்டால் ,  பேனா   எங்கிருக்கிறது   என்பது   விளங்காது .  ஆகையால் ,  பெட்டிக்கும்   பேனாவுக்கும்   உள்ள   சம்பந்தத்தை   காண்பிக்கும்   In ( உள்ளே )  என்ற   சொல்  “Preposition"  எனப்படும் .   I come from Delhi. நான் டெல்லியில் இருந்து வருகிறேன் . இதில் from என்ற சொல் வராவிட்டால் , நான் எங்கிருந்து வருகிறேன் என்பது விளங்காது . ஆகையால் , எனக்கும் டெல்லிக்கும் உள்ள சம்பந்தத்தை காண்பிக்கும் from ( இருந்து ) என்ற சொல் “Preposition" எனப்படும் .   PERPOSITION at இல்     by ஆல்     in இல் , உள்ளே