Posts

Showing posts from March, 2023

Rebar Estimation Class: 17 (Slab on Grade) Part - 2

  Slab Bolster & Slab Bolster Upper   Slab Bolster height = 2”   Length of Slab Bolster = 5+4 = 9’- 0”  Number of Slab Bolster = 200/9  = 22.22                                            = 23+1 = 24            No. of SB   =  150 -  (2 X ½ Spacing)                                          Spacing                             =  150  -   4                                       4                                            =  146 / 4                             =  36.5 + 1  = 38                         Total number of SB =  24 X 38                                   =  720 Nos.   Total linear feet = 720 X 5                            = 3600 L ft     Required = 720 Nos. 2” Height of SB (5’-0”) Length The total length of the Beam Bolster 3600’- 0” L ft         Individual high chair  ( I H C )            No. of IHC   =  200 -  (2 X ½ Spacing)                                          Spacing                             = 

Simple Future Tense - சாதாரண எதிர்காலம் - Part 3 (Will & Will not alias Won't)

  Simple Future Tense    -  சாதாரண எதிர்காலம்   Will I write an essay? நான் ஒரு கட்டுரை எழுதுவேனா ?   Yes, I will write an essay. ஆம் , நான் ஒரு கட்டுரை எழுதுவேன்.   Will I not write an essay? Won't I write an essay? நான் ஒரு கட்டுரை எழுதமாட்டேனா ?   No, I will not write an essay. No, I won't write an essay. இல்லை , நான் ஒரு கட்டுரை எழுத மாட்டேன் .       Will Ram sing a good song? ராம் ஒரு நல்ல பாடலைப் பாடுவாரா ?   Yes, Ram will sing a good song. ஆம் , ராம் ஒரு நல்ல பாடலைப் பாடுவார்.     Will Ram not sing a good song? Won't Ram sing a good song? ராம்   ஒரு நல்ல பாட்டு பாட மாட்டாரா ?   No, Ram will not sing a good song. No, Ram won't sing a good song. இல்லை , ராம் ஒரு நல்ல பாட்டு பாட மாட்டார் .

Reinforcement Estimation Rebar Class - 8 (Rectangular footing) Part 3

Image
 

Simple Future Tense - சாதாரண எதிர்காலம் - Part 2 (Will - Will not alias Won't)

  Simple Future Tense    -  சாதாரண எதிர்காலம்   Will he give the address? அவன் முகவரியைக் கொடுப்பானா ?     Yes, he will give the address. ஆம் , அவன் முகவரியைக் கொடுப்பான் .     Will not he give the address?                  or Will he not give the address? அவன் முகவரியைக் கொடுக்க மாட்டானா ?   No, he will not give the address. இல்லை , அவன் முகவரியைக் கொடுக்க மாட்டான் .     Won’t he give the address? அவன் முகவரியைக் கொடுக்க மாட்டானா ?     No, he won’t give the address. இல்லை , அவன் முகவரியைக் கொடுக்க மாட்டான் .     Will he go to the hospital? அவன் மருத்துவமனைக்குச் செல்வானா ?   Yes, he will go to the hospital. ஆம் , அவன் மருத்துவமனைக்குச் செல்வான் .     Will not he go to the hospital?                  or Will he not go to the hospital? அவன் மருத்துவமனைக்குச் செல்லமாட்டானா ?   No, he will not go to the hospital. இல்லை , அவன் மருத்துவமனைக்குச் செல்லமாட்டான் .   Won’t  he go to the hospital

Simple Future Tense - சாதாரண எதிர்காலம் - Part 1 (Will - Will not alias Won't)

  Simple Future Tense    -  சாதாரண எதிர்காலம்     Will you come here tomorrow? நீ நாளை இங்கு வருவாயா?   Yes, I will come there tomorrow. நான் நாளை அங்கு வருவேன்.     Will not you come here tomorrow? நீ நாளை இங்கு வரமாட்டாயா?   No, I will not come there tomorrow. இல்லை , நான் நாளை அங்கு வரமாட்டேன்.     Won't you come here tomorrow? நீ நாளை இங்கு வரமாட்டாயா ?.   No, I won't come there tomorrow. இல்லை , நான் நாளை அங்கு வரமாட்டேன்.

Reinforcement Estimation Rebar Class - 7 (Rectangular footing) Part 2

Image
 

Interest calculation , Interest amount & Interest rate

  வட்டி கணக்கிடுதல்   வாட்டி தொகை ( Interest amount ) ரூபாயில் உள்ளது இதில் உள்ள வட்டி விகிதம் ( Interest rate ) என்ன ? அதை சதவீதம் மற்றும் ரூபாய்யில் காணவும்   அசல் தொகை = 1000 தவணை காலம் = 1 ஆண்டு வட்டி தொகை  = 120 ரூபாய்  = 1000+120 = 1120 ரூபாய்   வட்டி விகிதம் % ல் = வட்டி தொகை   X   100                                ஆண்டு         அசல்                                        = 120 / 1 X 100 / 1000                            = 12 %     =12/12 = ₹ 1  download here interest calculation , Interest amount & Interest rate

Reinforcement Estimation Rebar Class - 6 (Rectangular footing)

Image
  Rebar Estimation  Rectangular footing

Simple Past Tense - சாதாரண இறந்தகாலம் - Part 2 (Did) ed

  Simple Past Tense   -  சாதாரண இறந்தகாலம்     Did she cook a tasty dinner yesterday? அவள் நேற்று ஒரு சுவையான இரவு உணவை சமைத்தாளா ?   Yes, She cooked a tasty dinner yesterday. ஆம் , அவள் நேற்று ஒரு சுவையான இரவு உணவை சமைத்தாள்.   Didn't she cook a tasty dinner yesterday? அவள் நேற்று ஒரு சுவையான இரவு உணவை சமைக்கவில்லையா ?   No, she didn't cook a tasty dinner yesterday. இல்லை , அவள் நேற்று ஒரு சுவையான இரவு உணவை சமைக்கவில்லை .       Did the manager call him? மேலாளர் அவனை அழைத்தாரா ?   Yes, the manager called him. ஆம் , மேலாளர் அவனை அழைத்தார்.       Didn't the manager call him? மேலாளர் அவனை அழைக்கவில்லையா ?   No, the manager didn't call him. இல்லை , மேலாளர் அவரை அழைக்கவில்லை.       Did Ram ask you? ராம் உன்னை கேட்டானா ?   Yes, Ram asked me. ஆஸ்(ட்)மி ஆம் , ராம் என்னை கேட்டான்.       Didn't Ram ask you? ராம் உன்னை கேட்கவில்லையா ?   No, Ram didn't ask me. இல்லை , ராம் என்னை கேட்கவில்லை.

Simple Past Tense - சாதாரண இறந்தகாலம் - Part 1 (Did) ed

  Simple Past Tense   -  சாதாரண இறந்தகாலம் Did he book a ticket? அவர் ஒரு டிக்கெட் பதிவு செய்தாரா ?   Yes, he booked a ticket. ஆம் , அவர் ஒரு டிக்கெட் பதிவு செய்தார்.     Didn’t he book a ticket? அவர் டிக்கெட் பதிவு செய்யவில்லையா ?   No, he didn’t book a ticket. இல்லை , அவர் டிக்கெட் பதிவு செய்யவில்லை.           Did she play tennis? அவள் டென்னிஸ் விளையாடினாளா ? Yes, she played tennis. ஆம் , அவள் டென்னிஸ் விளையாடினாள்.     Didn’t she play tennis? அவள் டென்னிஸ் விளையாடவில்லையா ? No, she didn’t play tennis. இல்லை , அவள் டென்னிஸ் விளையாடவில்லை.  

Reinforcement Estimation Rebar Class - 2

  Shallow Foundation:                     Width of footing > Depth of footing   They are classified as follows:   a)   Isolated footing or Column footing.   è      Square footing è      Rectangular footing è      Circular footing   Ø Supporting Individual column. Ø Center of gravity of the column & Center of gravity of the footing lies on the same line. Ø The resultant of all force acts along the centroid.

Paisa Interest Calculation -1 பைசா, 5.25 பைசா, 12.50 பைசா, & 25.75 பைசா வட்டி கணக்கீடு

  1 Paisa, 5.25 Paisa, 12.50 Paisa, & 25.75 Paisa Interest Calculation 1 பைசா, 5¼ பைசா ,    12½   பைசா , &    25¾   பைசா வட்டி கணக்கீடு         தொகை              வட்டி வீதம்       1 ரூபாய்              1 பைசா ,  2 பைசா ,  &  5¼ (5.25) பைசா   கடன் தொகை           வட்டி தொகை 5 ரூபாய்                 5 பைசா ,  10 பைசா , &  26¼ (26.25) பைசா   50 ரூபாய்              50 பைசா ,  100 பைசா 262½ (262.50) பைசா         மாதம் கடன் தொகை     =   1000   வட்டி வீதம்        =   12.50 பைசா   மாதம்              =   12   (1000 ரூபாய் / 1 ரூபாய் ) X (12.50 பைசா /100 பைசா ) X 12 மாதம் 1000 ஒரு ரூபாய்கள் )         (0.125 ரூபாய் ) 1000 X 0.125 X 12  =   1500  ரூபாய் வட்டி தொகை Click Download Below 1 பைசா, 5.25 பைசா, 12.50 பைசா, & 25.75 பைசா வட்டி கணக்கீடு